அங்கத்தின் ரகசியத்தை அப்பட்டமாக காட்டிய ரைசா – ஒட்டுமொத்த அழகையும் பார்த்து ஸ்தம்பித்து நின்ற இணையதளம்!!

0

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரைசாவின் உச்சகட்ட ஹாட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் ரைசாவா இது என்று ஷாக்காகியுள்ளனர்.

ரைசா வில்சன்

மாடலிங் துறையில் நீண்ட காலமாக பணியாற்றி வந்த ரைசா பல விளம்பர படங்களில் நடித்து பிரபலமானவர். வேலையில்லா பட்டதாரி படத்தில் கஜோலுக்கு பி.ஏவாக நடித்திருப்பார். அதன்பிறகு அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைக்கவே அதில் தனது நிஜமான குணத்தை காட்டி அனைவரையும் கவர்ந்தார். ஓவியாவிற்காக குரல் கொடுத்தவரும் இவர்தான்.

50 நாட்களுக்கு பிறகு வீட்டை விட்டு வெளியேறிய இவர் ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அதன்பிறகு வர்மா படம். பிறகு இவருக்கு இப்பொழுது வாய்ப்புகள் கிடைக்கவே இல்லை இதனால் இன்ஸ்டா பக்கத்தில் பலான போட்டோஷூட்களை வெளியிட்டு வருகிறார். இதனை பார்த்து ரசிகர்கள் கூட்டம் திண்டாடி தான் வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here