வனிதாவின் 3வது கணவர் பீட்டர் பால் இப்பொழுது எப்படி உள்ளார் தெரியுமா?? கடைசில இப்படி ஆகிட்டாரே!!

0
வனிதாவின் 3வது கணவர் பீட்டர் பால் இப்பொழுது எப்படி உள்ளார் தெரியுமா?? கடைசில இப்படி ஆகிட்டாரே!!

சர்ச்சைகளுக்கே பெயர் போன நடிகையான வனிதா விஜய் குமார் இப்பொழுது சொந்தமாக Boutique வைத்து தொழிலதிபராக வலம் வருகிறார். ஆரம்பத்தில் அவருக்கு விஜய் டிவி அடிக்கடி வாய்ப்பு கொடுத்து வந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்பொழுது அதுவும் கிடையாது. மேலும் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பிஸியாக இருந்து வருகிறார் வனிதா. மேலும் யூடியூப் சேனல் மூலமே அவருக்கு எக்கச்சக்கமான வருமானம் கிடைத்து வருகிறது. வனிதா அனைவர்க்கும் பிரபலமானதற்கு காரணமே அவரது அடாவடித்தனமான பேச்சு தான்.

பிக் பாஸ் வீட்டில் அவர் செய்த காரியங்கள் கொஞ்ச நஞ்சம் கிடையாது. வாத்திக்குச்சி வனிதா என்ற பெயரே அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் கொடுக்கப்பட்டது. இப்படி இருக்க பீட்டர் பால் பிரச்சனைகள் ஒரு காலத்தில் பூகம்பமாகவே வெடித்தது. மகள்களுக்கு முன்னாடியே இப்படி மூன்றாவது திருமணம் செய்து கொண்டதால் பல சர்ச்சைகள் ஏற்பட்டது.

சந்திரமுகி பொம்மிக்கு இப்படி ஒரு வாழ்க்கையா?? அவரே வெளியிட்ட உருக்கமான பதிவு!!

இந்நிலையில் இப்பொழுது பீட்டர் பால் எப்படி இருக்கிறார் என்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் முகம் எல்லாம் ஒல்லியாகி என்னவோ போல இருக்கிறார். இவருக்கு இப்படி ஒரு நிலைமை ஆகிவிட்டதே என்று பலரும் வருத்தப்பட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here