ஐயயோ.., என்ன அதிதி மணக்கோலத்துல இருக்கீங்க.., ஹார்ட் பீட் எகிறி துடித்துப்போன ரசிகர்கள்!!

0

பிரபல நடிகையான அதிதி இப்பொழுது இப்பொழுது மாவீரன் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ள நிலையில் அம்மணியை கையில் பிடிக்கவே முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதிலும் ரசிகர்களுக்கு இவரை மிகவும் பிடித்து போனதற்கு காரணம் இவரது குறும்புத்தனமான பேச்சும், பந்தா இல்லாத நடவடிக்கையும் தான்,. அதனை வைத்து கொண்டே இப்பொழுது ரசிகர்கள் மனதில் இடத்தை பிடித்து விட்டார்.

முதல் படத்திலேயே ரூ.50 லட்சம் வரை சம்பளம் வாங்கி விட்டார் அதிதி. ஒரு பக்கம் மாடர்னாகவும், இன்னொரு பக்கம் குடும்ப பாங்காகவும் கலக்கி வருகிறார். கைவசம் அம்மணி நிறைய திறமைகள் வைத்திருப்பதால் சோசியல் மீடியா முழுக்க அதிகம் பேசப்படும் நாயகியாக உருவெடுத்து விட்டார். இந்நிலையில் அவர் மணக்கோலத்தில் அழகாக ஜொலிக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

எம்மாடி யாஷிகா.., மொத்த அழகையும் காட்டி பாடாப்படுத்துறீங்களேமா.., தூக்கத்தை தொலைத்து திறனும் ரசிகர்கள்!!

மணக்கோலம் போல இருக்கும் அந்த புகைப்படத்தை பார்த்து இவருக்கு திருமணமோ என்று சிலர் ஷாக்காகி விட்டனர். ஆனால் வெறும் போட்டோஷூட் என்றதும் தான் ரசிகர்கள் சற்று ரிலாக்ஸாகி உள்ளனர். மேலும் வீட்டுல சொல்லி மொதல்ல சுத்தி போடுங்க என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here