சந்திரமுகி பொம்மிக்கு இப்படி ஒரு வாழ்க்கையா?? அவரே வெளியிட்ட உருக்கமான பதிவு!!

0
சந்திரமுகி பொம்மிக்கு இப்படி ஒரு வாழ்க்கையா?? அவரே வெளியிட்ட உருக்கமான பதிவு!!
சந்திரமுகி பொம்மிக்கு இப்படி ஒரு வாழ்க்கையா?? அவரே வெளியிட்ட உருக்கமான பதிவு!!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், உருவான சந்திரமுகி படத்தில் பொம்மி பாப்பாவாக நடித்து அசத்திய பிரகர்ஷிதா, தனது வாழ்க்கை குறித்த முக்கிய பதிவு ஒன்றை வீடியோவுடன் வெளியிட்டுள்ளார்.

சந்திரமுகி பொம்மி :

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் உருவாகி , கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. இந்தப் படத்தில், ரஜினியுடன் இணைந்து “அத்திந்தோம்” என்ற பாடலில் பொம்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் பிரகர்ஷிதா.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்த படத்தை தொடர்ந்து ஒரு சில, சீரியல்களில் நடித்த இவர் தற்போது திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயாகி உள்ளார். தனது குழந்தையுடன் எடுத்துக் கொண்ட வீடியோவை வெளியிட்ட இவர், அதற்கு முக்கிய கேப்ஷன் ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது தனது சின்னஞ்சிறு மகள், அதற்குள் இவ்வளவு வளர்ந்து விட்டார்.

ஐயோ.,பிக்பாஸ் இவங்கள ஏன் நீங்க கூப்டீங்க? போச்சு சும்மாவே ஆடுவாங்க! இதுல இது வேறயா?

அவள் தான் எனக்குள் இருக்கும் வலிமையை எனக்கு அடையாளம் காண்பித்தாள். குழந்தையை, வளர்த்தெடுத்து இவ்வளவு பெரிய மகளாக ஆக்கி இருக்கிறேன். இதைவிட என் வாழ்க்கையில் பெரிய சந்தோஷம் என்ன இருக்க முடியும் என தன் மகளை நினைத்து ஆனந்த கண்ணீருடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Praharshetha Akash (@praharshetha)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here