எம்மாடி யாஷிகா.., மொத்த அழகையும் காட்டி பாடாப்படுத்துறீங்களேமா.., தூக்கத்தை தொலைத்து திறனும் ரசிகர்கள்!!

0

பிரபல நடிகையான யாஷிகா ஆனந்த் இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் வைரலாகி வருகிறது. ஷூட்டிங்கில் பிஸியாக இருந்த போதிலும் அடிக்கடி இப்படி ரசிகர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த ஒரு விஷயம் தான் ரசிகரகள் இடத்தில் அவரை நிலைக்க செய்தது. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மொத்தமாக அவருக்கு மவுசு கூட ஆரம்பித்தது. இதை வைத்தே பட வாய்ப்பை பெற்று விடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்த யாஷிகாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது.

சான்ஸ் எதுவும் அவருக்கு கிடைக்கவே இல்லை. மேலும் விபத்தில் இருந்து இப்பொழுது தான் மீண்டு வந்துள்ளார் யாஷிகா. இப்பொழுது பழையபடி அவதாரம் எடுக்க அவருக்கு படவாய்ப்புகள் குவிந்து கொண்டே தான் செல்கிறது.

அடடடா.., இப்படி தளதளன்னு இருக்கீங்களே ஷிவானி.., தூக்கத்தை தொலைத்து சொக்கித்தவிக்கும் ரசிகர்கள்!!

இப்பொழுது அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்கள் பலவற்றை வெளியிட ஆரம்பித்து விட்டார். இப்பொழுது ரசிகர்கள் சொக்கிப் போகும் அளவிற்கு கிளிக்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார் யாஷிகா. அதற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here