எல்லா தப்பும் அவ மேல தான்.., கன்றாவியா பண்ணிட்டு இருக்கா.., ரக்ஷிதாவை கிழித்த சர்ச்சை நடிகை!!

0
எல்லா தப்பும் அவ மேல தான்.., கன்றாவியா பண்ணிட்டு இருக்கா.., ரக்ஷிதாவை கிழித்த சர்ச்சை நடிகை!!
எல்லா தப்பும் அவ மேல தான்.., கன்றாவியா பண்ணிட்டு இருக்கா.., ரக்ஷிதாவை கிழித்த சர்ச்சை நடிகை!!

பிக் பாஸ் நிகழ்ச்சி இப்பொழுது 40 நாட்களை கடந்து பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இத்தனை நாட்கள் அமைதி காத்திருந்த ரக்ஷிதாவுக்கு இப்பொழுது தான் கோவமே துளிர் விட ஆரம்பித்துள்ளது மேலும் ராபர்ட் மாஸ்டர் வேறு மன கஷ்டத்தில் அனைவரிடமிருந்து விலகி விட்டார்.

அது எப்படி திமிங்கலம்.., வெள்ளிக்கிழமை ஆன கண்ணுல கண்ணீர் வருது..,. அசிமை வாட்டி வதைத்த நெட்டிசன்கள்!!

இன்னொரு பக்கம் அசிம் மேல தான் அனைத்து தப்பும் இருக்கு என்று சக போட்டியாளர்கள் அவரை டார்கெட் செய்து கொண்டுள்ளனர். இவ்வாறு பல பரிமாணங்களுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இப்படி இருக்க வனிதா வேறு ரக்ஷிதாவை கேவலமாக பேசி இன்டர்வியூ வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது இந்த பொண்ணு ரக்ஷிதா தேவை இல்லாமல் பண்ணிட்டு இருக்காங்க, ராபர்ட்டை யூஸ் பண்ணிக்கிறாங்க, பிக்பாஸ் நடத்துனாங்களா இல்ல வேற ஏதும் நடத்துகிறார்கள் என்று கண்டபடி பேசி உள்ளார் இதனை பார்த்து ரக்ஷிதாவின் ரசிகர்கள் பலரும் கொந்தளித்து போய் உள்ளனர். இவங்க ரக்ஷிதா மீது தான் தப்பு இருப்பது போலவும் ராபர்ட் மாஸ்டர் மீது எந்த தவறும் இல்லாததே போலும் வனிதா இன்டர்வியூ கொடுத்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here