திருமணமான கொஞ்ச நாளிலேயே கிசுகிசுவில் சிக்கிய நடிகை.., உண்மையை உடைத்த சம்பவம்!!

0
திருமணமான கொஞ்ச நாளிலேயே கிசுகிசுவில் சிக்கிய நடிகை.., உண்மையை உடைத்த சம்பவம்!!
திருமணமான கொஞ்ச நாளிலேயே கிசுகிசுவில் சிக்கிய நடிகை.., உண்மையை உடைத்த சம்பவம்!!

பிரபல நடிகையான நிக்கி கல்ராணி இப்பொழுது புதிய செய்தி ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

நிக்கி கல்ராணி

தமிழ், தெலுங்கு திரையுலகில் சில முக்கிய படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை நிக்கி கல்ராணி. அவரது அறிமுக திரைப்படமான டார்லிங்கில் தனது தத்ரூப நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருப்பார். அதன் வழியே தான் அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.

ராஜா ராணி சீரியலில் விலகிய பிரபலம்.., மொத்த காரணம் இது தான்.., நடிகை ஓபன் டாக்!!

வளர்ந்து வரும் நடிகையாக இருந்த இவர் பிரபல நடிகரான ஆதியை காதலித்த திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் பல எதிர்ப்புகள் தெரிவித்தாலும் அதன் பிறகு வீட்டில் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டனர். இவர்கள் அடிக்கடி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு வந்தனர். சூர்யா-ஜோதிகா வுக்கே டப் கொடுத்துட்டு இருக்கீங்களே என்று ரசிகர்கள் இந்த ஜோடியை வர்ணித்து வந்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி இருக்க இப்பொழுது நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வைரலான வண்ணம் உள்ளது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அவரே இன்டர்வியூ ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது நான் கர்ப்பமா இருப்பது எனக்கே தெரியாது என்று சூசகமாக பதில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here