பிறந்தநாளுக்கு பிறகு குட் நியூஸ் சொன்ன நயன்.., வாழ்த்து மழையில் ரசிகர்கள்!!

0
பிறந்தநாளுக்கு பிறகு குட் நியூஸ் சொன்ன நயன்.., வாழ்த்து மழையில் ரசிகர்கள்!!
பிறந்தநாளுக்கு பிறகு குட் நியூஸ் சொன்ன நயன்.., வாழ்த்து மழையில் ரசிகர்கள்!!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் 81 வது படத்தை குறித்து முக்கிய அப்டேட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

81வது திரைப்படம்:

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது ஜவான், இறைவன் ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

அதகளமாக ரெடியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.,எதுக்குன்னு பார்த்தா அசந்து போயிடுவீங்க!!

இதனை தொடர்ந்து நேற்று நடிகை நயன்தாரா 38 வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். இந்நிலையில் நயன்தாராவின் 81 வது திரைப்படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது எதிர் நீச்சல் இயக்குனர் துரை செந்தில்குமார் படைப்பில் உருவாகும் இந்த படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பெயரிடப்படாத இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் ஒரு பெண்மணி யானையின் மீது கையை வைப்பது போல் போஸ்டர் அமைந்துள்ளது. தற்போது அந்த போஸ்டர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here