வனிதா சவகாசம் படுமோசம் – ரோட்டிற்கு வந்த பீட்டர் பாலின் நிலை!!

2
peter paul

வனிதா பீட்டர் பால் இடையே தற்போது தற்போது நடந்து வரும் விவகாரம் நான் அனைவரும் அறிந்த ஒன்றே இந்நிலையில் இது வரையிலும் பீட்டர் பால் என்ன செய்கிறார்?? எங்கு இருக்கிறார்?? என்ற கேள்வி அனைவருக்கும் உண்டு. இந்நிலையில் தற்போது பீட்டர் பால் தங்க இடம் இல்லாமல் ரோடில் சுற்றி திரிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வனிதா பீட்டர் பால்

பிக் பாஸ் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். தற்போது இவர் லாக்டவுன் சமயத்தில் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. பலருக்கும் இதற்கு எதிர்த்து குரல் கொடுத்தனர். பீட்டர் பாலுக்காக அனைவரையும் எதிர்த்து நின்றார். ஆனால் நாளடைவில் தான் பீட்டர் பாலுடைய உண்மை சுயரூபம் வனிதாவுக்கு தெரிய வந்துள்ளது.

அவரின் மருத்துவ செலவுக்காக லட்சக்கணக்கில் செலவு செய்ததாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் இவர்களின் பிரேக்கப் விஷயத்தை பற்றி பலரும் கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்டனர். இவரின் பரம எதிரியான சூர்யா தேவி வனிதாவை மிகவும் இழிவாக பேசியும் வீடியோ வெளியிட்டார். வனிதா தனக்கும் பீட்டர் பாலுக்கும் இன்னும் திருமணம் ஆக வில்லை என்றும் கூறி ஷாக் கொடுத்தார்.

இந்நிலையில் பீட்டர் பால் இதுவரை இதை பற்றி பேசவே இல்லை. எங்கு இருக்கிறார் என்ற தகவலை கூட வனிதா கூறவில்லை. வனிதாவும் தன் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார். இந்நிலையில் பீட்டர் பால் பற்றி சில செய்திகள் கசிந்துள்ளன. அதாவது இதுவரையிலும் நண்பர் வீட்டில் தங்கி இருந்தாராம். ஆனால் அங்கிருந்தும் சென்று விட்டாராம்.

vanitha peter paul
vanitha peter paul

ஆபீஸிலேயே தங்கி இருந்த பீட்டர் பாலை அங்கிருந்து துரத்தி விட்டுள்ளனர். இதனால் எங்கு செல்வது என்று தெரியாமல் ஒரு கார் பார்க்கிங்கில் தங்கி இருக்கிறாராம். வெளியில் தலை காட்ட முடியாமல் இருக்கும் அவர் மிகவும் கஷ்டப்பட்டு வருவதாக அவரின் நட்பு வட்டாரங்கள் கூறியுள்ளனர்.

2 COMMENTS

  1. அவருக்கு ஒரு நட்பு வட்டாரங்கள் இருக்கு பாருங்க அது இன்னும் தலையில் எழுத்து அவனும் எல்லாம் பேசுறாங்கன்னு இவனுங்கள எல்லாம் பற்றி ஒரு நியூஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here