பிக் பாஸ் 6 இல் களமிறங்கும் வனிதாவின் மூன்றாவது கணவர் பீட்டர் பால்.., இணையத்தில் கசிந்த தகவல்!!

0
பிக் பாஸ் 6 இல் களமிறங்கும் வனிதாவின் மூன்றாவது கணவர் பீட்டர் பால்.., இணையத்தில் கசிந்த தகவல்!!
பிக் பாஸ் 6 இல் களமிறங்கும் வனிதாவின் மூன்றாவது கணவர் பீட்டர் பால்.., இணையத்தில் கசிந்த தகவல்!!

பிக் பாஸ் சீசன் 6 தற்போது ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விட்டது. அதாவது முதல் வாரத்தில் இருந்து இப்பொழுது வரை சண்டைகளுடன் தான் ஒளிபரப்பாகி வருகிறது.

வாரம் முழுக்க ஹவுஸ் மேட்ஸ் சண்டை போடுவதும், வார இறுதியில் கமல் பஞ்சாயத்து வைப்பதும் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. முதல் வாரத்தில் தனலட்சுமிக்கு நியாயம் கிடைத்ததால் தலைக்கனத்தில் இருந்து வந்தார். கடந்த வாரம் கமல் அதற்கும் ஆப்பு வைத்து விட்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி இருக்க இப்பொழுது புதிய தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது பொதுமக்களும் இதில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தான் தனலட்சுமி மற்றும் ஷிவின் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் வனிதாவின் மூன்றாவது கணவரான பீட்டர் பால் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் ட்ரெண்டிங்காகி வருகிறது. வனிதாவுடன் லிவிங்கில் இருந்த ராபர்ட்டும் பிக் பாஸ் வீட்டில் இருக்க இப்பொழுது பீட்டர் பாலும் களமிறங்கினார் இந்த சீசனை அடித்துக்கொள்ள ஆளே இருக்காது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here