பிரபல இயக்குனரை மேடையில் அசிங்கப்படுத்திய மிஷ்கின்.., கலகத்தலைவன் இசை வெளியீட்டு விழாவில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்!!

0
பிரபல இயக்குனரை மேடையில் அசிங்கப்படுத்திய மிஷ்கின்.., கலகத்தலைவன் இசை வெளியீட்டு விழாவில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்!!
பிரபல இயக்குனரை மேடையில் அசிங்கப்படுத்திய மிஷ்கின்.., கலகத்தலைவன் இசை வெளியீட்டு விழாவில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்!!

சமீபத்தில் நடந்த கலகத் தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் மிஷ்கின் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் மிஷ்கின்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைகளை இயக்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் இயக்குனர் மிஷ்கின். தற்போது இவர் இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா லீடு ரோலில் நடித்துள்ளார். மேலும் சிறப்பு தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் நிலையில், இம்மாதம் நவம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் கலகத்தலைவன் பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் மிஷ்கின் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது அவர் பேசியதாவது, நடிகர் உதயநிதியை யுத்தம் செய் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்த இருந்தேன். அப்படத்திற்கான போட்டோ ஷூட் நடத்தி, படம் எடுக்க தயார் நிலையில் இருந்த போது, அவர் இயக்குனர் ராஜேஷ் இயக்கிய ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடிக்க சென்றுவிட்டார். இதனால் அந்த படத்தில் இருந்து உதயநிதி விலகிய பின்பு வேறொரு ஹீரோவை வைத்து படத்தை எடுத்து முடித்தேன். அப்பொழுது அவர் பேசியதை கேட்ட படக்குழுவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

‘தாஜ்மகால்’ பட நடிகை ரியா சென் நியாபகம் இருக்கா?? 40 வயசுலயும் எப்படி இருக்காங்கனு பாருங்களே!!

இந்த தகவலை அறிந்த இயக்குனர் ராஜேஷ் எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. ஆனால் அவருடைய உதவி இயக்குனர்கள், மிஷ்கின் கூறியதை ஏற்று கொள்ளாமல் இயக்குனர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் அந்த புகாரில் இயக்குனர் மிஷ்கின், ராஜேஷிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். தற்போது மிஷ்கின் பேசிய வார்த்தைகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here