‘தாஜ்மகால்’ பட நடிகை ரியா சென் நியாபகம் இருக்கா?? 40 வயசுலயும் எப்படி இருக்காங்கனு பாருங்களே!!

0
'தாஜ்மகால்' பட நடிகை ரியா சென் நியாபகம் இருக்கா?? 40 வயசுலயும் எப்படி இருக்காங்கனு பாருங்களே!!
'தாஜ்மகால்' பட நடிகை ரியா சென் நியாபகம் இருக்கா?? 40 வயசுலயும் எப்படி இருக்காங்கனு பாருங்களே!!

தாஜ்மகால் படத்தில் நடித்து பலரையும் கொள்ளை கொண்டவர் தான் நடிகை ரியா சென். 90ஸ் காலகட்டத்தில் பலரின் கனவு நாயகியாக வலம் வந்தார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி. மலையாளம், இங்கிலீஷ் போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்து வந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக கலக்கி வந்த இவர் நாளடைவில் மாடலிங்கில் குதித்து பிறகு நாயகியாக உருவெடுத்திருந்தார். 2003 இல் ஆரம்பித்த இவரது திரைப்பயணம் 2017 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது. அதன் பிறகு தான் சிவான் தவாரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

திருமணத்திற்கு பிறகு எந்த படங்களிலும் இவர் நடிக்கவே இல்லை. இப்படி இருக்க இப்பொழுது ஹிந்தி படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும் இத்தனை வருடங்கள் தமிழ் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த இவரது தற்போதைய புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here