தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணிருவேன்., திருமண கோலத்தில் வாணி போஜன் – படு வைரல் வீடியோ!

0
கவர்ச்சி காட்டுவதில் தப்பில்லை., மர்மங்களை உடைத்த வாணி போஜன் - மார்க்கெட்டை தூக்க மாஸ்டர் பிளான்!!

தெய்வ மகள் என்ற சீரியல் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் நடிகை வாணி போஜன். இவரின் முதல் படம் ஒ மை கடவுளே படம் தான். அதில் வாணி போஜன் இரண்டாம் கதாநாயகியாக நடித்து இருந்தாலும் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

பின்னர் மலேஷியா டு அம்னீஷியா, லாக்கப் போன்ற படங்களில் நடித்தார். மகான் படத்தில் இவர் நடித்து இருந்தாலும் படத்தின் நீளம் காரணமாக வாணி போஜனின் காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டது. இந்நிலையில் பகைவனுக்கு அருள்வாய், ஊர் குருவி போன்ற படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

தமிழகம் முழுவதும் மீண்டும் அமலாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்?? முதல்வர் எடுக்கப்போகும் அதிரடி முடிவு!!

இந்நிலையில் திருமண கோலத்தில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட இவரின் இந்த வீடியோ ரசிகர்களின் வருணைக்கு உள்ளாகி உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Vani Bhojan (@vanibhojan_)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here