என்ன இதல்லாம் போயா ஷேர் பண்ணுவீங்க., டிரஸ் மாற்றும் வீடியோவை வெளியிட்ட தொகுப்பாளினி டிடி!

0

சின்னத்திரையில் முக்கிய தொகுப்பாளினியாக திகழ்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர் என இவர் தொகுத்து வழங்காத நிகழ்ச்சிகளே இல்லை.

ஆனால் இவருக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சில காலமாக நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியவில்லை. மேலும் முக்கிய நடிகர்களின் நிகழ்ச்சிகளை மட்டும் இவர் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு வித்தியாசமான ஒரு வீடியோ ஒன்றை டிடி வெளியிட்டுள்ளார்.

தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணிருவேன்., திருமண கோலத்தில் வாணி போஜன் – படு வைரல் வீடியோ!

அதாவது அடுத்தடுத்து வெறு வெறு உடைகளுக்கு மாறுவது போல இவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது படு வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here