‘நான் எந்த சோசியல் மீடியாவிலும் இல்லை, எல்லாம் போலி கணக்கு தான்’ – வடிவேலு பகீரங்க பேட்டி!!

0
அட கொடுமையே.. வைகைப்புயல் வடிவேலுக்கு இந்த நிலைமையா - இனி காமெடி ரோல் இல்லை!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் வடிவேலு ரசிகர்களுக்கு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த செய்தி வைரலாகி வருகிறது.

காமெடி நடிகர் விடிவேலு

இணையத்தையே தனது காமெடியால் கலக்கி வருபவர் தான் நடிகர் வடிவேலு. இம்சை அரசன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் இவருக்கும் ஷங்கருக்கும் இடையே நடந்த பிரச்சனையால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. இதனால் எந்த படத்திலும் நடிக்க முடியாமல் போனது. மேலும் அரசியலில் வேறு தலை காட்ட ஆரம்பிக்க இதனால் பெரிய பிரச்சனை ஏற்பட்டது.

'நான் எந்த சோசியல் மீடியாவிலும் இல்லை, எல்லாம் போலி கணக்கு தான்' - வடிவேலு பகீரங்க பேட்டி!!
‘நான் எந்த சோசியல் மீடியாவிலும் இல்லை, எல்லாம் போலி கணக்கு தான்’ – வடிவேலு பகீரங்க பேட்டி!!

அது மட்டுமல்லாமல் தற்போது அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் வடிவேலு வெளிவந்துள்ளார். இப்பொழுது புதிய படம் ஒன்றில் நடிக்க தயாராகியுள்ளார். இப்பொழுது புதிய புரளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது வடிவேலு போலவே இருக்கும் இன்னொருவர் புகைப்படம் வெளிவந்தது. இதனை பலரும் வடிவேலுவின் நிலைமையை பாருங்க என்று குறிப்பிட்டு கூறியிருந்தனர்.

'நான் எந்த சோசியல் மீடியாவிலும் இல்லை, எல்லாம் போலி கணக்கு தான்' - வடிவேலு பகீரங்க பேட்டி!!
‘நான் எந்த சோசியல் மீடியாவிலும் இல்லை, எல்லாம் போலி கணக்கு தான்’ – வடிவேலு பகீரங்க பேட்டி!!

இந்நிலையில் தான் தற்போது வடிவேலு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதாவது பேட்டியில் அவர் சொன்னதாவது தான் எந்த சமூக வலைத்தளங்களில் இல்லை என்றும், அதன் மேலும் இனிமேல் வரலாற்று படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் ஆணித்தரமாக கூறியுள்ளார். என் காமெடிகளை வைத்து தான் மீம்ஸ்கள் அனைத்தும் வெளியாகி வருகிறது. இது மிகவும் பெருமையாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார். இந்த செய்தி இணையத்தில் வெளியாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here