காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இணையும் அனிருத் – விக்னேஷ் சிவன் வெளியிட்ட பதிவு!!

0
காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இணையும் அனிருத் - விக்னேஷ் சிவன் வெளியிட்ட பதிவு!!
காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இணையும் அனிருத் - விக்னேஷ் சிவன் வெளியிட்ட பதிவு!!

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் அனிருத் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இதனை கேட்ட ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

காத்து வாக்குல ரெண்டு காதல்:

முன்னணி பிரபலங்களான நயன்தாரா, சமந்தா மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் திரைப்படம் தான் காத்து வாக்குல ரெண்டு காதல். இதனை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். மேலும் அனிருத் தான் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது.

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

முதல் சிங்கிள் ஏற்கனவே வெளியான நிலையில் இரண்டாவது சிங்கிள் இந்த மாதம் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் Two Two Two பாடலில் அனிருத் நடித்துள்ளாராம்.

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இணையும் அனிருத் - விக்னேஷ் சிவன் வெளியிட்ட பதிவு!!
காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இணையும் அனிருத் – விக்னேஷ் சிவன் வெளியிட்ட பதிவு!!

அந்த செய்தியை விக்னேஷ் சிவன் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை கேட்ட பலரும் கொண்டாட்டத்தில் உள்ளனர். ஏற்கனவே விஜய் சேதுபதி, நயன்தாரா காம்போ செம ஹிட் அடித்தது. இந்நிலையில் தான் தற்போது அனிருத்தும் இந்த பாடலில் இடம் பெற்றுள்ளார் என்பது தெரிந்ததும் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here