ஓ வயசென்ன., அவ சைசென்ன., 19 வயது நடிகையை கட்டி அணைத்த வடிவேலு.., கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!!!!

0
ஓ வயசென்ன., அவ சைசென்ன., 19 வயது நடிகையை கட்டி அணைத்த வடிவேலு.., கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!!!!
ஓ வயசென்ன., அவ சைசென்ன., 19 வயது நடிகையை கட்டி அணைத்த வடிவேலு.., கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!!!!

வைகை புயல் வடிவேலு பொது நிகழ்ச்சி ஒன்றில் 19 வயது பெண்ணை கட்டிப்பிடித்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வடிவேலு

தென்னிந்திய சினிமாவில் நகைச்சுவை நடிகராக கொடிகட்டி பறந்த வடிவேலு சிறிது காலம் பிரேக் எடுத்தார். இப்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து மாமன்னன், சந்திரமுகி 2 போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இவர் நடிப்பில் வெளியான நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று தோல்வி அடைந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் அடுத்து படத்தில் கண்ணும் கருத்துமாக நடித்து வருகிறார். இப்படி சினிமாவில் பிசியாக இருக்கும் இவரை பற்றிய செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. நேற்று கூட அண்ணா பல்கலை கலக்கம் இவருக்கு வழங்கிய டாக்டர் பட்டம் போலியானது என தெரிவித்தது. இந்த விஷயம் இப்போது வரை ட்ரெண்டிங்கில் இருக்கும் நிலையில் தற்போது ஒரு தகவல் வைரலாகி வருகிறது.

M.குமரன் S /O மகாலட்சுமி-ல நடிச்ச மலையாள சேச்சி ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க?

காமெடி நடிகர் வடிவேலு பொது நிகழ்ச்சி ஒன்றில் 19 வயது நடிகையை கட்டிப்பிடித்த படி போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மௌன ராகம் சீரியலில் சக்தியாக நடிக்கும் ரவீணா வடிவேலுவை சந்தித்துள்ளார். அப்போது இருவரும் கிளோசாக எடுத்துக்கொண்ட போட்டோ இணையத்தில் உலா வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் இதெல்லாம் ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here