துணிவு VS வாரிசு.., சூடுபிடிக்கும் டிக்கெட் விற்பனை.., தியேட்டரில் அலைமோதும் கூட்டம்!!!

0
துணிவு VS வாரிசு.., சூடுபிடிக்கும் டிக்கெட் விற்பனை.., தியேட்டரில் அலைமோதும் கூட்டம்!!!
துணிவு VS வாரிசு.., சூடுபிடிக்கும் டிக்கெட் விற்பனை.., தியேட்டரில் அலைமோதும் கூட்டம்!!!

வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சினிமா திரையுலகமே அதிரும் வகையில் முன்னணி நடிகர்களின் விஜய் மற்றும் அஜித் படங்கள் திரைக்கு வரவுள்ளது. அதாவது விஜய் நடிப்பில் வாரிசு படமும், அஜித் நடிப்பில் துணிவு படமும் என இருவரின் நடிப்பிலும் ஜனவரி 11ம் தேதி ஒரே நாளில் வெளிவரவுள்ளதால் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அந்த வகையில் பட்டிதொட்டியெங்கும் இரண்டு படங்களின் பாட்டு மற்றும் டிரெய்லர் பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில் இவ்விரு நடிகர்களின் படமும் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் பாதிக்கு பாதி என்ற முடிவில் திரையிடப்படுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

என் மருமகள் சங்கீதாவை நினைச்சு நான் ரொம்ப பெருமைப்படுகிறேன்., விஜய் தாய் ஷோபா நெகிழ்ச்சி!!

இந்நிலையில் ஜனவரி 11ம் தேதி வெளிவர உள்ள இரு படங்களின் டிக்கெட் விற்பனை தற்போது களைகட்டி வருகிறது. குறிப்பாக மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் முன்பதிவு கிட்ட தட்ட முடியும் தருவாயில் உள்ளது. மேலும் ஒரு டிக்கெட்டின் விலை ரூ.190 முதல் ரூ.200 என திரையரங்குகளால் நிர்ணயம் செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here