அவரை வைத்து படம் பண்ணா அசிங்கப்பட்டு தான் நிக்கணும்., அருண் விஜய்யால் கண் கலங்கிய இயக்குனர்!!

0
அவரை வைத்து படம் பண்ணா அசிங்கப்பட்டு தான் நிக்கணும்., அருண் விஜய்யால் கண் கலங்கிய இயக்குனர்!!
அவரை வைத்து படம் பண்ணா அசிங்கப்பட்டு தான் நிக்கணும்., அருண் விஜய்யால் கண் கலங்கிய இயக்குனர்!!

கோலிவுட் திரையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஹீரோவாக வலம் வருபவர் தான் அருண் விஜய். தற்போது இவர் சூர்யாவுடன் இணைந்து வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அருண் விஜய்யை வைத்து படம் எடுக்க இயக்குனர்கள் பயப்படுவதாக கூறப்படுகிறது. அதாவது இயக்குனர் ஏ. வெங்கடேஷ் அருண் விஜய்யை வைத்து மாஞ்சா வேலு படம் இயக்கும் போது கடும் பண பிரச்சனையில் இருந்தாராம்.

Enewz Tamil WhatsApp Channel 

அப்போது தான் ஆசைப்பட்ட ஷூ 2500 என்பதால் அதை வாங்க கூட முடியாமல் இருந்திருக்கிறார். அதை அறிந்த அருண் விஜய் இயக்குனருக்கு அந்த ஷூ, மற்றும் உடைகள் வாங்கி கொடுத்தாராம். பின்னர் அப்படத்திற்கு பேசிய சம்பளத்தை விட குறைவாக கொடுத்துள்ளனர். அதற்கு காரணம் கேட்டதற்கு ஷூ, ட்ரெஸ் வாங்கிய பணத்தை சம்பளத்தில் பிடித்து கொண்டோம் என தயாரிப்பாளர் கூறியுள்ளார். இதை கேட்ட இயக்குனர் மிகவும் சங்கடப்பட்டு தலை குனிந்தாராம். மேலும் அந்த தயாரிப்பாளர் அருண் விஜய்யின் மாமனார் தானாம். இதனால் தான் அருண் விஜய்யை வைத்து படம் செய்ய இயக்குனர்கள் பயப்படுகிறார்களாம்.

பருத்திவீரன் படத்துல இது தான் நடந்துச்சு., அமீர் சொன்னது பொய்., தயாரிப்பாளர் பகீர் பேட்டி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here