த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்க முடியாது., லோகேஷ்க்கும் இனி அதுதான் நடக்கும்., மன்சூர் அலிகான் பகீர் பேட்டி!!!

0

தமிழ் சினிமாவில் எக்கசக்க படங்களில் வில்லனாக நடித்து அசத்தி வந்தவர் நடிகர் மன்சூர் அலிகான். மேலும் கடந்த மாதம் வெளியான லியோ படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார். மேலும் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இப்படி இருக்க த்ரிஷா குறித்து இவர் தரக்குறைவாக பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

இதனால் இவர் பகிரங்கமாக த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகர் சங்கம் நோட்டீஸ் விடுத்திருந்தது. மேலும் இவர் மன்னிப்பு கேட்கும் வரை தாற்காலிகமாக நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கியுள்ளதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இவர் த்ரிஷா பற்றி தான்தவறாக பேசவில்லை, இதனால் நான் த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன் என கூறியுள்ளார். மேலும் தன்னை ஹீரோவாக நடிக்க வைத்தால் மட்டுமே லோகேஷ் கனகராஜ் படங்களில் இனி நான் நடிப்பேன் என கூறியுள்ளார்.

அவரை வைத்து படம் பண்ணா அசிங்கப்பட்டு தான் நிக்கணும்., அருண் விஜய்யால் கண் கலங்கிய இயக்குனர்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here