அடுத்த யுத்தத்திற்கு தயாராகும் இந்தியா…, அணியில் ஏற்பட்ட மாற்றங்கள் என்னென்ன?

0
அடுத்த யுத்தத்திற்கு தயாராகும் இந்தியா..., அணியில் ஏற்பட்ட மாற்றங்கள் என்னென்ன?
அடுத்த யுத்தத்திற்கு தயாராகும் இந்தியா..., அணியில் ஏற்பட்ட மாற்றங்கள் என்னென்ன?

இந்திய ஆடவர் அணியானது ஐசிசி ODI உலக கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவியது. அடுத்ததாக அதே அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் பங்கேற்க உள்ளது. இவ்விரு அணிகள் மோதும் முதல் T20 போட்டி வரும் நவம்பர் 23ம் தேதி அரங்கேற உள்ளது. இத்தொடருக்காக இரு அணிகளும் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய அணியில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து கீழ் காணலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

T20 தொடரில் இந்திய அணியின் சிறப்பம்சங்கள்:

  • ரோஹித், கோஹ்லி, KL ராகுல் , கில் ஆகியோருக்கு ஓய்வு.
  • பும்ரா, ஷமி, சிராஜ், குல்தீப் ஆகியோருக்கும் ஓய்வு .
  • ஹர்திக் பாண்டியாவுக்கு முழு உடற்தகுதி இல்லை.
  • சூர்ய குமார் யாதவ் கேப்டன்.
  • ருதுராஜ் கெய்க்வாட் துணை கேப்டன்.
  • கடைசி 2 டி20 போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டன்.
  • அர்ஷ்தீப் சிங் , அவேஷ் கான், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா வேகப்பந்து வீச்சாளர்கள்.

T20 தொடருக்கான இந்திய அணி:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், சிவம் துபே, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான் மற்றும் முகேஷ் குமார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here