Ind-vs-Eng: U19 மகளிர் T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி!!! டாஸ் வென்ற இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா?

0

இந்தியா, நியூசிலாந்து T20 தொடரின் 2ம் போட்டியில் கட்டாய வெற்றியை நோக்கி இந்திய அணி இன்று (ஜனவரி 29) களமிறங்குகிறது. அதேபோல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் U19 மகளிர் T20 உலக கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து மகளிர் அணிகள் விளையாடி வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இரு அணிகளும் சென்ற இடமெல்லாம் மாஸ் காட்டி, இதுவரையிலும் எதிரணிகளை பந்தாடி வருகின்றனர். அதனால் தற்போது நடைபெற்று வரும் இந்த உலக கோப்பை இறுதி போட்டியில் விறுவிறுப்புக்கு துளி அளவும் பஞ்சமிருக்காது.

Ind-vs-NZ-T20: இந்திய அணியின் பிளே 11 நிலவரம் இதானா? இப்படி செஞ்சா கண்டிப்பாக வெற்றி உறுதி!!!

இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் ஷபாலி வர்மா டாஸ் வென்று பவுலிங் தேர்ந்தெடுத்துள்ளார். இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here