Ind-vs-NZ-T20: இந்திய அணியின் பிளே 11 நிலவரம் இதானா? இப்படி செஞ்சா கண்டிப்பாக வெற்றி உறுதி!!!

0
Ind-vs-NZ-T20: இந்திய அணியின் பிளே 11 நிலவரம் இதானா? இப்படி செஞ்சா கண்டிப்பாக வெற்றி உறுதி!!!
Ind-vs-NZ-T20: இந்திய அணியின் பிளே 11 நிலவரம் இதானா? இப்படி செஞ்சா கண்டிப்பாக வெற்றி உறுதி!!!

இந்தியா, நியூசிலாந்து இடையே 3 போட்டி கொண்ட T20 தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது. இதனால் கட்டாய வெற்றியை நோக்கி இந்திய அணி களமிறங்க உள்ளதால் இன்று (ஜனவரி 29) லக்னோவில் நடைபெறும் 2ம் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆனால், இந்திய அணி பாஸ்ட் பவுலிங் டிபார்ட்மென்ட்டில் வீக்காக இருப்பது தான் ரசிகர்களிடையே வேதனையை ஏற்படுத்தி வருகிறது. ஏனென்றால் முதல் போட்டியில் கடைசி ஓவரை வீசிய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 27 ரன்களை வாரி வழங்கினார். முன்னதாக இலங்கை அணிக்கு எதிராக 5 நோ பால் என தக்க சமயத்தில் சொதப்பி வருகிறார்.

பிப்.1 ல் உருவாகும் புதிய புயல்? தமிழகத்திற்கு இவ்ளோ பாதிப்பா? வானிலை மையம் எச்சரிக்கை!!

மேலும் T20 போட்டிகளில் சுப்மான் கில்லும் சொதப்பி வருவதால் பவர் பிளே பிளேயர் பிரித்வி ஷாக்கு இடம் அளிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. எனினும் இதுபற்றிய அதிகாரபூர்வ தகவல் வெளியாகாததால் பிளே 11 கேள்விக்குறியாக உள்ளது. எதுவானாலும் ஓப்பனிங் பேட்ஸ்மென் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களும் சொதப்பாமல் இருந்தால் இந்திய அணியின் வெற்றி உறுதி. இல்லையேல் சூர்யகுமார் அதிரடி தான் கைகொடுக்கும் என்பதுதான் பலரின் கருத்தாக இருந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here