புது ரூட்ட பிடிச்சுட்டே..,  இது ரொம்ப ரிஸ்க்கா இருக்கு., நீதிமன்றத்தில் ஆஜரான TTF கதறல்!!

0
நீதிமன்றத்தில் ஆஜரான TTF கதறல்!!

பிரபல யூடியூபரான TTF வாசன் அண்மையில் பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைதாகி இருந்தார். இதையடுத்து ஜாமீன் வாங்கிய TTF வாசன், விபத்தில் சிக்கிய வாகனத்தை திருப்ப பெறுதல் மற்றும் யூடியூப் பக்கத்தை முடக்குவதற்கான வழக்கின் விசாரணைக்காக காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியுள்ளார்.

அதன் பிறகு பேட்டி கொடுத்த TTF வாசன், வழக்குக்காக சென்னையில் இருந்து காஞ்சிபுரம் வருவது மிகவும் சிரமமாக உள்ளது என கூறியுள்ளார். மேலும் கூடிய விரைவில் ஆட்டோமொபைல் பிசினஸை தான் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்த டேவிட் வார்னர்…, பாகிஸ்தானுக்கு எதிராக அசத்தல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here