அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்த டேவிட் வார்னர்…, பாகிஸ்தானுக்கு எதிராக அசத்தல்!!

0
அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்த டேவிட் வார்னர்…, பாகிஸ்தானுக்கு எதிராக அசத்தல்!!

ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர்.

முன்னதாக ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடி தனது 49 வது சதத்தை பூர்த்தி செய்தார். இவர் 125 பந்துகளில் 15 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 100 ரன்களை விளாசினார்.

ACTIVE வீரர்களில் அதிக சர்வதேச சதங்கள்:

விராட் கோலி – 80
டேவிட் வார்னர் – 49*
ஜோ ரூட் – 46
ரோஹித் சர்மா  – 45
ஸ்டீவ் ஸ்மித் – 44

Enewz Tamil WhatsApp Channel 

ரயில்வே துறையில் 2.94 லட்ச பணியிடங்கள்…, மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here