பிரபல நடிகை திரிஷாவின் அப்பாவை பார்த்துள்ளார்களா?? வைரலாகும் அரிய புகைப்படங்கள்!!

0
தளபதி 67-ல் திரிஷா நடிக்கப்போவது உறுதி? பேட்டியின் போது சூசகமாக அவரே சொன்ன அப்டேட்!!

தென்னிந்திய திரையுலகையே கலக்கி வந்த பிரபல நடிகையான திரிஷாவின் குடும்பத்தின் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

பிரபல நடிகை திரிஷாவின் அப்பாவை பார்த்துள்ளார்களா?? வைரலாகும் அரிய புகைப்படங்கள்!!
பிரபல நடிகை திரிஷாவின் அப்பாவை பார்த்துள்ளார்களா?? வைரலாகும் அரிய புகைப்படங்கள்!!

திரிஷா

மனசெல்லாம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் திரிஷா. தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் கதாநாயகியாகவும் வலம் வந்தார். எந்த அளவிற்கு இவருக்கு புகழ் இருந்ததோ அந்த அளவிற்கு இவர் பற்றிய கிசுகிசுக்கள் வைரலாகும். சிம்புவும் த்ரிஷாவும் காதலித்து வந்ததாக செய்திகள் வைரலானது. ராணாவும் த்ரிஷாவும் திருமணம் செய்ய போவதாகவும் செய்திகள் வெளியானது.

பிரபல நடிகை திரிஷாவின் அப்பாவை பார்த்துள்ளார்களா?? வைரலாகும் அரிய புகைப்படங்கள்!!
பிரபல நடிகை திரிஷாவின் அப்பாவை பார்த்துள்ளார்களா?? வைரலாகும் அரிய புகைப்படங்கள்!!

ஆனால் இப்பொழுது வரை திரிஷா சிங்கிளாக தான் இருந்து வருகிறார். இந்நிலையில் திரிஷா அவரது அம்மா, அப்பாவுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. அதுவும் தன் அப்பாவின் கையில் திரிஷா குழந்தையாக இருக்கும் அரிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here