நவரசத்தையும் ஒரே பாடலில் காட்டிய ரோஜா சீரியல் நடிகை… உங்களுக்குள்ள இப்படி ஒரு திறமையா???

0
நவரசத்தையும் ஒரே பாடலில் காட்டிய ரோஜா சீரியல் நடிகை... உங்களுக்குள்ள இப்படி ஒரு திறமையா???
நவரசத்தையும் ஒரே பாடலில் காட்டிய ரோஜா சீரியல் நடிகை... உங்களுக்குள்ள இப்படி ஒரு திறமையா???

ரோஜா சீரியலில் கதையின் நாயகி ரோஜாவாக நடித்து வருபவர் பிரியங்கா நல்கார். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் ஒரு பாடலுக்கு தன்னுடைய நவரசனைகளை ஒரே பாடலில் காட்டி ரீல்ஸ் செய்துள்ளார்.

நவரசத்தையும் ஒரே பாடலில் காட்டிய ரோஜா சீரியல் நடிகை... உங்களுக்குள்ள இப்படி ஒரு திறமையா???
நவரசத்தையும் ஒரே பாடலில் காட்டிய ரோஜா சீரியல் நடிகை… உங்களுக்குள்ள இப்படி ஒரு திறமையா???

சன் டிவியின் டாப் TRP ரேட்டிங்கில் இருக்கும் சீரியல் ரோஜா. இந்த சீரியல் இல்லத்தரசிகளின் விருப்ப சீரியலாக இருந்து வருகிறது. மேலும் சிறு வயதில் இருந்தே தாய் பாசம் இல்லாமல் இருக்கும் ரோஜா தான் செம்பகத்தின் உண்மையான மகள் என்பதை நிரூபிக்க கதையின் நாயகன் அர்ஜுன் மற்றும் அவரின் குடும்பம் போராடி வருகிறது.

மேலும் இவர்களின் இந்த செயலை தடுக்க அனுவாக நடித்து வரும் பிரியா பல சதி வேலைகளை செய்து வருகிறார். இந்நிலையில் இந்த சதிகள் அனைத்தையும் முறியடித்து அதிலிருந்து மீண்டு ரோஜா தான் உண்மையான அனு என்ற உண்மை அனைவருக்கும் தெரிய வருமா? என்பது தான் மீதி கதை. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வரும் ரோஜா, சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருப்பவர். இந்நிலையில் இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை ஷேர் செய்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here