I want to marry you..ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாமா?? – ட்ரெண்டாகும் அமெரிக்கா vs இந்தியா மீம்ஸ்!!

0

ஒவ்வொரு விஷயத்தையும் வித்தியாசமான கோணத்தில் பார்ப்பது தான் சமூக வலைத்தளங்களில் உலா வரும் மீம் கிரியேட்டர்கள் வேலை. அந்த வகையில் தற்போது அமெரிக்கா vs இந்தியா மீம்ஸ் அதிகளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகின்றது.

சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங்:

நாம் இருந்து வரும் அவசரமான சூழலில் நமக்கு என்று தனியாக நேரம் ஒதிக்கிக்கொள்வது மிகவும் அரிதான ஒன்று. அப்படி கிளைக்கும் சொற்ப நேரங்களை சமூகவலைத்தளங்களில் தான் செலவிடுகிறோம். நாம் அப்படி நேரத்தை அதிகளவில் செலவிடுவதற்கான காரணம் அதில் நம்மை தூண்டும் விதமாகவும், சிரிக்கவைக்கும் பல விஷயங்கள் உள்ளன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

குறிப்பாக, மீம்ஸ் என்று சொல்லப்படும் நகைச்சுவைகள். இந்த மீம்சின் சிறப்பே அந்த நாளில் எது ட்ரெண்டிகில் இருக்கிறதோ அதனை வைத்து மீம்ஸ் போடுவது தான்.

தற்போது 3 நாட்களாக இந்தியா மற்றும் அமெரிக்கா மக்களுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை எடுத்துரைப்பதை போல மீம்ஸ் சமூகவலைத்தளங்களில் உலா வருகின்றது. இது தற்போது அனைத்து வலைத்தளங்களிலும் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.

Image

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here