7வது இடத்திற்கு தள்ளப்பட்ட பாக்கியலட்சுமி சீரியல் – ஆட்டிப்படைக்கும் சன் டிவி!!

0

சின்னத்திரையில் சீரியல்கள் அனைத்தும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது இந்த வாரத்திற்கான டாப் சீரியல் லிஸ்ட் வைரலாகி வருகிறது.

டாப் சீரியல் லிஸ்ட்

பல சேனல்களில் சீரியல்களை போட்டி போட்டு கொண்டு ஒளிபரப்பி வருகின்றனர். அதுவும் சன் டிவி மற்றும் விஜய் டிவி இடையே தான் அதிக போட்டி எழுந்து வருகிறது. இரண்டு சேனல்களிலுமே சீரியல்கள் அனைத்தும் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தான் தற்போது இந்த வாரத்தில் டாப் இடத்தை பிடித்த சீரியல் லிஸ்ட் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா இன்றைய 18.08.2021 எபிசோடின் ப்ரோமோ!!!
பாரதி கண்ணம்மா இன்றைய 18.08.2021 எபிசோடின் ப்ரோமோ!!!

அதாவது எப்பொழுதும் போல அசைக்க முடியாத முதல் இடத்தில் பாரதி கண்ணம்மா உள்ளது. இரண்டாவது இடத்தில் சன் டிவியின் ரோஜா சீரியல் இடம்பெற்றுள்ளது. இதில் விஜய் டிவிக்கு பெரிய லாஸ் என்னவென்றால் முதல் இடத்தை விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா பிடித்திருந்தாலும் அடுத்தடுத்து 5 இடங்களை தொடர்ச்சியாக சன்டிவி தான் பிடித்துள்ளது.

தனது பூர்விகத்தை ரீல்ஸ் மூலம் காட்டிய ரோஜா சீரியல் நடிகை... வேற லெவல் பண்றீங்க போங்க!!!

மூன்றாவது இடத்தில் வானத்தை போல சீரியல் இடம் பெற்றுள்ளது. நான்காவது இடத்தை கண்ணான கண்ணே சீரியலும், 5வது இடத்தை சுந்தரி சீரியலும், 6வது இடத்தை பூவே உனக்காக சீரியலும் பெற்றுள்ளது. 7வது இடத்தை தான் பாக்கியலட்சுமி பிடித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here