தமிழகத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு எகிறிய காய்கறி விலை.., ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா??

0

தமிழகத்தில் கடந்த மாதம் முதல் காய்கறிகளின் விலையில் நாளுக்கு நாள் மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. குறிப்பாக பண்டிகை நாட்களின் போது காய்கறிகளின் விலை எக்குத் தப்பாக அதிகரிக்கிறது. இதனால் இல்லத்தரசிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு காய்கறிகளின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இன்று (மார்ச் 9) சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

என் புருஷன்கூட என்ன சேர்த்து வச்சுருங்க.., கதறும் சீரியல் நடிகை தீபா.., நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு!!!

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 35
தக்காளி 27
பெரிய வெங்காயம் 24
பூண்டு 250
இஞ்சி 100
பீன்ஸ் 40
பீட்ரூட் 42
கேரட் 70
உருளைக்கிழங்கு 28
தேங்காய் 25
வெண்டைக்காய் 45
அவரைக்காய் 35
கத்தரிக்காய் 50

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here