பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்(31.10.2022)-முழு விவரம் உள்ளே!

0

இப்பொழுது உள்ள காலகட்டத்தில் வாகனங்களின் தேவை அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. சாதாரண வசதி படைத்தவர்கள் கூட பைக், கார் போன்றவற்றை பயன்படுத்தும் சூழ்நிலை வந்துவிட்டது. இப்படி இருக்க இப்பொழுது பெட்ரோல், டீசல் பயன்பாடும் அதிகரித்து கொண்டே தான் உள்ளது. மேலும் பெட்ரோல் டீசல் விலையும் எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்றவாறு நிர்ணயிக்கப்படுவது வழக்கமான ஒன்று. இந்நிலையில் இன்றைய விலை நிலவரத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

தேதி  பெட்ரோல் விலை  டீசல் விலை 
31.10.2022 102.03 94.24
29.10.2022 102.03 94.24
28.10.2022 102.03 94.24
27.10.2022 102.03 94.24
26.10.2022 102.63 94.24
25.10.2022 102.63 94.24
24.10.2022 102.63 94.24
22.10.2022 102.63 94.24
21.10.2022 102.63 94.24
20.10.2022 102.63 94.24
19.10.2022 102.63 94.24
18.10.2022 102.63 94.24
17.10.2022 102.63 94.24
15.10.2022 102.63 94.24
14.10.2022 102.63 94.24
13.10.2022 102.63 94.24
12.10.2022 102.63 94.24
11.10.2022 102.63 94.24
10.10.2022 102.63 94.24
09.10.2022 102.63 94.24
08.10.2022 102.63 94.24
07.10.2022 102.63 94.24
06.10.2022 102.63 94.24
05.10.2022 102.63 94.24
04.10.2022 102.63 94.24
03.10.2022 102.63 94.24

 

பெட்ரோல், டீசல், தங்கம், மின்தடை போன்ற விலை நிலவரங்களை அறிய இந்த link-ஐ Follow செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here