கர்நாடகா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம் – 4.7 ரிக்டர் அளவாக பதிவு..!

0
கர்நாடகா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம் - 4.7 ரிக்டர் அளவாக பதிவு..!
கர்நாடகா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம் - 4.7 ரிக்டர் அளவாக பதிவு..!

இன்று காலையில் கர்நாடகா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் எந்த பொருள் சேதகமும் உயிர் சேதமும் ஏற்படவில்லை குறைந்த ரிக்டர் அளவிலேயே நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம்

இன்று காலை 7 மணி அளவில் கர்நாடகாவில் ஹம்பி மாவட்டத்தில் மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கர்நாடகாவில் ரிக்டர் அளவுகோலில் 4.0 அளவுக்கு மட்டுமே நிலா நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

மேலும் அதனை தொடர்ந்து இதே போல் ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷட்பூர் மாவட்டத்தில் இன்று காலை நிலா நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 4.7 அளவு பதிவாகியுள்ளது. மேலும் இதனால் உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

திமுக எம்எல்ஏ அன்பழகன் உடல் நிலையில் முன்னேற்றம் – மருத்துவமனை அறிவிப்பு..!

மேலும் இந்திய-வங்காளதேச எல்லையில் நேற்று நிலா நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 4.3 புள்ளியாக பதிவாகியுள்ளது. இதில் எந்த பொருள் சேதமும் ஏற்படவில்லை. அதே போல் கேரளாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here