TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே…, குறுகிய காலத்தில் சிறந்த பயிற்சி…, மிஸ் பண்ணிடாதீங்க!!

0
TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே..., குறுகிய காலத்தில் சிறந்த பயிற்சி..., மிஸ் பண்ணிடாதீங்க!!

TNPSC தேர்வணையானது, தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை போட்டித் தேர்வுகளின் அடிப்படையில் நிரப்பி வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து ஜூன் மாதம் இதற்கான தேர்வு நடைபெறவுள்ளது. இதனால், தேர்வர்கள் பலரும் மும்முரமாக தற்போது இருந்தே தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

இத்தகைய தேர்வர்களுக்காகவே, பிரபல  “EXAMSDAILY” நிறுவனம் பயிற்சி வகுப்புகள், BOOK MATERIALS, TEST PACK அடங்கிய COURSE PACK-ஐ  குறைந்த விலையில் வழங்கி வருகிறது. இதனை பயன்படுத்தி கொள்ள விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.

Call us at 8101234234

தமிழக பள்ளி தலைமை ஆசிரியர்களே.., இதை உடனே செய்ய வேண்டும்.., கல்வி இயக்குநர் பிறப்பித்த உத்தரவு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here