TNPSC குரூப் 4: 2016 ன் விடையுடன் கூடிய பொது அறிவு வினாத்தாள்…, மிஸ் பண்ணிடாதீங்க தேர்வர்களே!!

0
TNPSC குரூப் 4: 2016 ன் விடையுடன் கூடிய பொது அறிவு வினாத்தாள்..., மிஸ் பண்ணிடாதீங்க தேர்வர்களே!!
TNPSC குரூப் 4: 2016 ன் விடையுடன் கூடிய பொது அறிவு வினாத்தாள்..., மிஸ் பண்ணிடாதீங்க தேர்வர்களே!!

குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பை TNPSC தேர்வாணையம் சமீபத்தில் அறிவித்ததை அடுத்து, தேர்வர்கள் பலரும் மும்முரமாக தயாராக தொடங்கிவிட்டனர். இத்தகைய தேர்வர்களுக்கு பயன்பெறும் வகையில். தொடர்ந்து நம் தளத்தில் முந்தைய ஆண்டுக்கான வினாத்தாள்களை வழங்கி வருகிறோம். இந்த வகையில், கடந்த 2016 ஆம் ஆண்டுக்கான TNPSC குரூப் 4 ன் விடையுடன் கூடிய பொது அறிவு வினாத்தாள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, TNPSC தேர்வுக்கான முக்கிய வினாக்களையும், அது தொடர்பான கூடுதல் தகவல்களையும் பிரபல Examsdaily நிறுவனம் பயிற்சி வகுப்புகளின் வடிவில் வழங்கி வருகிறது. அனுபவம் நிறைந்த ஆசிரியர்களை கொண்டு ரூ. 7,500 மதிப்பில் இந்த பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இத்தகைய பயிற்சி வகுப்புகளை சிறந்த முறையில் தேர்வர்கள் பயன்படுத்தி கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்தும், கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்தும் தேர்வுக்கு தயாராகுங்கள்.

TNPSC GROUP 4 ONLINE COURSE APPLY NOW 

மேலும் விவரங்களுக்கு

Call us at 9943588533

[ninja_form id=2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here