TNPSC குரூப்1 தேர்வர்களே., குறுகிய காலத்தில் தேர்ச்சி பெற இதை செய்தாலே போதும்? சீக்கிரமா பண்ணுங்க!!!

0

தமிழ்நாடு அரசுத் துறைகளிலும் முதன்மை குடிமைப் பணிகளுக்கான “குரூப் 1” போட்டி தேர்வு அறிவிப்பை, TNPSC தேர்வு வாரியம் விரைவில் அறிவிக்க உள்ளது. இந்த தேர்வு முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் என மூன்று நிலைகளாக நடைபெறும் என்பதால், பலரும் நீண்டகாலமாக தயாராகி வருகின்றனர். ஆனாலும் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியரிடம் பயிற்சி பெறும் பட்சத்தில், மிக குறுகிய காலத்திலே தேர்ச்சி பெறலாம் என கூறப்படுகிறது.

அந்த வகையில் பிரபலமான “EXAMSDAILY” நிறுவனம், TNPSC குரூப் 1 தேர்வில் அனுபவம் மற்றும் திறமை படைத்த ஆசிரியர்களை கொண்ட ஆன்லைன் கோர்ஸ்-ஐ அறிமுகம் செய்துள்ளது. மிக குறைந்த கட்டணத்தில் வெளியிடப்பட்ட இந்த கோர்ஸ்-ல் பயிற்சி பெறுபவர்களுக்கு, தினந்தோறும் கற்றல் வகுப்பு, மாதிரி தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிலைகள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படும். இதனால் தேர்வுக்கு முன்னதாகவே, அனைத்து பாடத்திட்டங்களிலும் முழுமையாக தயாராகி விடலாம். பயிற்சி பெற விரும்புபவர்கள். கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தி உள்ளனர்.

Call us at 9943588533

பொதுத்தேர்வு மாணவர்களுக்கு ரூ.50,000 பரிசு தொகை., தமிழ் பாடத்தில் சிறப்பிடம் பிடிக்கணும்? கர்நாடகாவில் அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here