TNPSC-யின் 65 பணியிடங்களுக்கான “குரூப் 1” தேர்வில் தேர்ச்சி பெறணுமா? இந்த அப்டேட்டை உடனே பாருங்க!!!

0
TNPSC-யின் 65 பணியிடங்களுக்கான
TNPSC-யின் 65 பணியிடங்களுக்கான "குரூப் 1" தேர்வில் தேர்ச்சி பெறணுமா? இந்த அப்டேட்டை உடனே பாருங்க!!!

தமிழ்நாடு அரசின் துணை மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு பணியிடங்களுக்கான TNPSC குரூப் 1 போட்டி தேர்வு அறிவிப்பை எதிர்நோக்கி பலரும் காத்திருக்கின்றனர். இந்த சூழலில் நடப்பு 2024 ஆம் ஆண்டில் “குரூப் 1” தேர்வு மூலம் 65 பணியிடங்களை நிரப்ப இருப்பதாக TNPSC தேர்வாணையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் குறைந்த பணியிடங்களுக்கான தேர்வில் எப்படி? வெற்றி பெறுவது என பலரும் குழப்பத்துடன் உள்ளனர்.

இந்நிலையில் இதுபோன்ற தேர்வர்களுக்கு தகுந்த முறையிலான வழிகாட்டுதல்களை வழங்கவே, தலைசிறந்த “EXAMSDAILY” நிறுவனம், TNPSC குரூப் 1 தேர்வுக்கான ஆன்லைன் லைவ் கோர்ஸ்-ஐ மிக குறைந்த கட்டணத்தில் அறிமுகப்படுத்தி உள்ளனர். இதன் மூலம் பயிற்சி பெறுபவர்கள் குறுகிய காலத்தில் தயாராவதோடு, ஏராளமான வசதிகளும் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here