தங்கம் போல் தொடர்ந்து உயரும் வெள்ளைப் பூண்டின் விலை…, ஒரு கிலோவே ரூ. 500-ஐ தாண்டியதால் அதிர்ச்சி!!

0
தங்கம் போல் தொடர்ந்து உயரும் வெள்ளைப் பூண்டின் விலை..., ஒரு கிலோவே ரூ. 500-ஐ தாண்டியதால் அதிர்ச்சி!!
தங்கம் போல் தொடர்ந்து உயரும் வெள்ளைப் பூண்டின் விலை..., ஒரு கிலோவே ரூ. 500-ஐ தாண்டியதால் அதிர்ச்சி!!

தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, கோடைக் காலம் தொடங்கும் முன்பே வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், மழையின் தாக்கம் குறைந்து காய்கறிகளின் சாகுபடிக்கு தேவையான நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, வெள்ளை பூண்டின் விளைச்சல்கள் மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளதால், ஏற்கனவே சாகுபடி செய்துள்ள பூண்டுகளை சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், அதன் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (பிப்ரவரி 13) விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 40
தக்காளி 30
பெரிய வெங்காயம் 20
உருண்டை பூண்டு 500
உதிர்ந்த பூண்டு 350
இஞ்சி 110
பீன்ஸ் 45
பீட்ரூட் 55
கேரட் 80
உருளைக்கிழங்கு 32
தேங்காய் 25
வெண்டைக்காய் 50
அவரைக்காய் 70
கத்தரிக்காய் 35

 

IND vs ENG: 3வது டெஸ்டில் இருந்து விலகும் கே.எல்.ராகுல்?? வெளியான ஷாக் அப்டேட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here