விஸ்வகர்மா திட்டம்: தமிழகத்தில் வயது வரம்பை உயர்த்த முடிவு., வெளியான முக்கிய தகவல்!!!

0
விஸ்வகர்மா திட்டம்: தமிழகத்தில் வயது வரம்பை உயர்த்த முடிவு., வெளியான முக்கிய தகவல்!!!
விஸ்வகர்மா திட்டம்: தமிழகத்தில் வயது வரம்பை உயர்த்த முடிவு., வெளியான முக்கிய தகவல்!!!

நாடு முழுவதும் பாரம்பரியமாக தச்சர், காலணி தைத்தல் உள்ளிட்ட வேலை செய்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக “விஸ்வகர்மா” திட்டத்தை, மத்திய அரசு அண்மையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்மூலம் 5 சதவீத வட்டியுடன் கூடிய கடனாக ரூ.2 லட்சம் வரை வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும் இத்திட்டத்தை அமல்படுத்தினால், குலக்கல்வியை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும் என்பதால் 4 பேர் கொண்ட குழு அமைத்து ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது.

Enewz Tamil WhatsApp Channel 

இதையடுத்து தமிழகத்தில் இத்திட்ட பயனாளர்களுக்கான வயது வரம்பு 18 க்கு பதிலாக 35 ஆக நிர்ணயம் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அப்படி வரம்பை உயர்த்துவதால், படித்த இளைஞர்கள் குலக்கல்வியை நம்பி இருக்காமல், நன்றாக படித்து வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் பெருகும் என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

TNPSC-யின் 65 பணியிடங்களுக்கான “குரூப் 1” தேர்வில் தேர்ச்சி பெறணுமா? இந்த அப்டேட்டை உடனே பாருங்க!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here