TNPSC குரூப் 1 தேர்வர்களே., ஈஸியா தேர்ச்சி பெற, இதுதான் சிறந்த வழி? மிஸ் பண்ணிடாதீங்க!!!

0
TNPSC குரூப் 1 தேர்வர்களே., ஈஸியா தேர்ச்சி பெற, இதுதான் சிறந்த வழி? மிஸ் பண்ணிடாதீங்க!!!
TNPSC குரூப் 1 தேர்வர்களே., ஈஸியா தேர்ச்சி பெற, இதுதான் சிறந்த வழி? மிஸ் பண்ணிடாதீங்க!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) விரைவில் வெளியிட உள்ள, 65 பணியிடங்களுக்கான “குரூப் 1” போட்டிதேர்வுக்காக, பெரும்பாலானோர் தயாராகி வருகின்றனர். ஆனால் குறைந்த பணியிடங்களுக்கான இத்தேர்வில் தேர்ச்சி பெற கடினமான பயிற்சி மட்டுமல்லாமல் சிறந்த ஆசிரியரின் வழிகாட்டுதல், வாராந்திர தேர்வு உள்ளிட்ட முறையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

அந்த வகையில் பிரபலமான “EXAMSDAILY” நிறுவனம், நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களை கொண்டு, ஆண்டுதோறும் எண்ணற்ற தேர்வர்களின் கனவை நினைவாக்கி வருகிறது. தற்போது TNPSC குரூப் 1 தேர்வுக்கான “ஆன்லைன் பயிற்சி” வகுப்பை, மிக குறைந்த விலையில் அறிமுகப்படுத்தி உள்ளது.

Examsdaily-ன் சிறப்பம்சங்கள்,

  • குறுகிய காலத்தில் தேர்வுக்கு தயாராகி வெற்றி பெறுவதற்கான அனைத்து வழிகாட்டுதல்களையும் தீர்க்கமுடன் வழங்கி தேர்ச்சி பெற செய்து வருகிறது.
  • Group 1 தேர்வில் அனுபவம் நிறைந்த மற்றும் திறமையான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • தேர்வுக்கான அனைத்து பாடத்திட்டங்களும் ஆரம்ப நிலை முதல் அதன் சிக்கலான நுண் பிரிவு வரை தேர்வர்கள் புரிந்து கொள்ளும் சொல்லித் தரப்படுகிறது.
  • தமிழ் மற்றும் ஆங்கிலம் என தேர்வர்களின் விருப்பத்திற்கேற்ற மொழியில் பயிற்சிகளை வழங்கி வருகிறது.
  • மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் குறைந்த விலையில் தரமான பயிற்சிகள் வழங்கப்படும்
  • கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

Call us at 9943588533

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here