TNPSC குரூப் 1 தேர்வர்களே., தலைசிறந்த நிறுவனத்தின் ஆன்லைன் பயிற்சி வேண்டுமா? மாஸ் அப்டேட்!!!

0
TNPSC குரூப் 1 தேர்வர்களே., தலைசிறந்த நிறுவனத்தின் ஆன்லைன் பயிற்சி வேண்டுமா? மாஸ் அப்டேட்!!!
TNPSC குரூப் 1 தேர்வர்களே., தலைசிறந்த நிறுவனத்தின் ஆன்லைன் பயிற்சி வேண்டுமா? மாஸ் அப்டேட்!!!

தமிழக அரசின் துணை மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு உயர் பதவிகளில் 65 காலிப் பணியிடங்களுக்கான “குரூப் 1” போட்டி தேர்வு அறிவிப்பை TNPSC தேர்வாணையம் விரைவில் அறிவிக்க உள்ளது. இந்த தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற, தேர்வுக்கான அனைத்து பாடத்திட்டங்களையும் பயின்று வருகின்றனர். இருந்தாலும் சிறந்த நிறுவனத்தில் பயிற்சி பெறுவதே சாலச்சிறந்ததாக கூறப்படுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் தலைசிறந்த “EXAMSDAILY” நிறுவனம், “குரூப் 1” தேர்வில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களை கொண்டு “ஆன்லைன் லைவ்” கோர்ஸ்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளனர். அது மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் மிக குறைந்த கட்டணத்தில் வெளியிட்டுள்ளனர். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here