தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு.., இனி இதை செய்யவே கூடாது.., அமைச்சர் சக்கரபாணி அதிரடி!!!

0

தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு நியாய விலை கடைகள் மூலம் மாதந்தோறும் மலிவு விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர பண்டிகை நாட்களில் அவர்களுக்கு பல சலுகைகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த பொருட்கள் அனைத்தையும் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொருட்கள் வழங்கும் போது கடை ஊழியர்கள் பொது மக்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

எனவே இது போன்று நடந்து கொள்ளக் கூடாது என ஏற்கனவே தமிழக அரசு எச்சரித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமைச்சர் சக்கரபாணி ரேஷன் கடை ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதாவது இனி வரும் நாட்களில் நியாய விலை கடைகளுக்கு வருகை தரும் பொதுமக்களை எந்த விதத்திலும் சிரமப்படுத்த கூடாது. மேலும் அவர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

TNPSC குரூப் 1 தேர்வர்களே., தலைசிறந்த நிறுவனத்தின் ஆன்லைன் பயிற்சி வேண்டுமா? மாஸ் அப்டேட்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here