TNPSC தேர்வுக்கு குறைவான கட்டணத்தில் பயிற்சி – உடனே சேரவும்!!

0
TNPSC தேர்வுக்கு குறைவான கட்டணத்தில் பயிற்சி – உடனே சேரவும்!!

EXAMSDAILY நிறுவனத்தில் TNPSC தேர்வுக்கு மிக குறைவான கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

EXAMSDAILY:

தமிழகம் முழுவதும் பல்வேறு கிளைகளை கொண்டுள்ள EXAMSDAILY நிறுவனத்தில் TNPSC உள்ளிட்ட அனைத்து அரசு போட்டித்தேர்வுகளுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பிற நிறுவனங்களை போல லட்சக்கணக்கில் கட்டணம் வசூல் செய்யாமல் குறைவான விலையிலேயே தரமான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. ஆஃலைன் மற்றும் ஆன்லைன் மூலமாக காலை மற்றும் மாலை என இரு வேளைகளில் பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுகிறது.

அரசு ஊழியர்களின் தீபாவளி போனஸ் தொகை பிடிப்பு – உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!!

மேலும், பயிற்சிக்கான புக் மெட்டீரியல் மற்றும் டெஸ்ட் பேக் அனைத்தும் இலவசமாக உங்களுக்கு வழங்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் புக் மெட்டீரியல்கள் மற்றும் டெஸ்ட் பேக் தனியாக பெற நினைத்தாலும் வாங்கி கொள்ளலாம். இந்த பயிற்சி வகுப்பில் நீங்களும் சேர விரும்பினால் 8101234234 என்கிற எண்ணிற்கு கால் செய்து உடனே பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொள்ளுங்கள்.

Call us at 8101234234

No Fields Found.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here