அரசு ஊழியர்களின் தீபாவளி போனஸ் தொகை பிடிப்பு – உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!!

0
அரசு ஊழியர்களின் தீபாவளி போனஸ் தொகை பிடிப்பு – உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!!
தமிழ்நாடு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் தீபாவளி போனஸ் தொகையில் பிடித்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் உயர்நீதிமன்றம் புதிய உத்தரவிட்டுள்ளது.
 தீபாவளி போனஸ்:

தமிழகத்தில் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு 20% சம்பளம் தீபாவளி போனஸாக வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், அரசு அறிவித்தபடி தமிழ்நாடு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கப்படாமல் போனஸ் தொகையில் பணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக ஊழியர்கள் குற்றசாட்டை வைத்துள்ளனர்.

தமிழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீஸ் பாதுகாப்பு தீவிரம்!!!

 

இந்நிலையில், போக்குவரத்து கழக ஊழியர்களின் ஒப்புதல் இல்லாமல் தீபாவளி போனஸ் தொகையில் பிடித்தம் செய்ய கூடாது என உச்சநீதிமன்றத்தில் மனு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் உடனடியாக மனு தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here