ப்பா தரமான சம்பவம்.., வாரிசை அடிச்சு தூக்கிய துணிவு பஸ்ட் லுக்.., வெடி போட்டு கொண்டாடும் அஜித் ரசிகர்கள்!!

0
ப்பா தரமான சம்பவம்.., வாரிசை அடிச்சு தூக்கிய துணிவு பஸ்ட் லுக்.., வெடி போட்டு கொண்டாடும் அஜித் ரசிகர்கள்!!

நேற்று மாலை வெளியாகிய துணிவு படத்தின் பர்ஸ்ட் லுக் விஜியின் வாரிசு பர்ஸ்ட் லுக்கை பீட் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

துணிவு திரைப்படம்:

சினிமா திரையில் மாஸ் காட்டும் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் அஜித் குமார். இவர் நடித்து வரும் துணிவு படத்தின் பஸ்ட் லுக் நேற்று மாலை வெளியானது. படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுருந்தார். அந்த போஸ்டரில் நாற்காலியில் கெத்தாக அமர்ந்து, கையில் ஒரு துப்பாக்கியுடன் தரமாக போஸ் கொடுத்திருப்பார். மேலும் பல மாதங்களாக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இது பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் அந்த போஸ்டர் விஜய்யின் வாரிசு படத்தின் First லுக் போஸ்டரை பீட் செய்துள்ளது. அதாவது கடந்த ஜூன் மாதம் வெளியான வாரிசு படத்தின் பர்ஸ்ட் லுக் இதுவரை இதுவரை 23.5K ரீ ட்விட்ஸ் மற்றும் 72K ஹார்ட்ஸ் வாங்கியுள்ளது. ஆனால் நேற்று வெளியான துணிவு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான சில மணி நேரங்களிலே 27K ரீ ட்விட்ஸ் மற்றும் 79.4K ஹார்ட்ஸ் வாங்கி விஜயின் வாரிசு சாதனையை பின்னுக்கு தள்ளி உள்ளது.

லிப் லாக் Scene-ஆ? ஆள விடுங்கப்பா சாமி – திட்டவட்டமாக மறுத்த நடிகர் சிம்பு! வைரலாகும் தகவல்!!

இந்த செய்தியை ரசிகர்கள் சந்தோஷமாக கொண்டாடி வருகின்றனர். அதாவது வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு டிவிட்டரில் வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டரை, துணிவு பட தயாரிப்பாளர் போனி கபூர் டிவிட்டரில் வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர் பீட் செய்துள்ளது. ஆனால் விஜய்யின் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்ட வாரிசு படத்தின் First லுக் போஸ்டரின் சாதனையை துணிவு படத்தின் First லுக் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here