121 குழந்தைகள் திருமணம்.., பதைபதைக்க வைக்கும் ஷாக் ரிப்போர்ட்.., வெளிவந்த உண்மை!!

0
121 குழந்தைகள் திருமணம்.., பதைபதைக்க வைக்கும் ஷாக் ரிப்போர்ட்.., வெளிவந்த உண்மை!!
121 குழந்தைகள் திருமணம்.., பதைபதைக்க வைக்கும் ஷாக் ரிப்போர்ட்.., வெளிவந்த உண்மை!!

குழந்தை திருமணங்களை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசு மேற்கொண்டு தான் வருகிறது. ஆனால் இப்போது வரை குழந்தை திருமணங்கள் குறைந்த பாடில்லை. இப்படி இருக்கையில் கடந்த 7 மாதங்களில் மட்டும் தேனி மாவட்டத்தில் 121 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

ஆனால் இதில் 101 திருமணங்கள் தடுக்கப்பட்ட நிலையில் அதிகாரிகளின் பேச்சை மீறி 20 திருமணங்கள் நடந்து முடிந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது, சில பெற்றோர்கள் எங்கு தன் பிள்ளை வளர்ந்து காதல் திருமணம் செய்துவிடுமோ என்ற பயத்திலே திருமணம் செய்து வைக்கின்றனர். இன்னும் சிலர் சமுதாயத்தில் பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதி திருமணம் செய்து வைக்கிறார்கள் என விளக்கமளித்துள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.., ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி அறிவிப்பு.., கசிந்த தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here