
தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அர்ஜுனின் உண்மை முகம் தெரிந்து குடும்பத்தார் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர். ஆனால் ராகினி அர்ஜுன் செஞ்சது தான் சரி என்று தன் புருஷனுக்கு சாதகமாக பேசுகிறார். பின் அர்ஜுன் மீண்டும் நல்லவன் போல் நீங்கள் யாரும் இந்த வீட்டை விட்டு போக வேண்டாம் நம்ம எல்லாரும் ஒன்னாவே இருக்கலாம் என்று சொல்ல வசுந்தரா உங்களுக்கு கீழே இருக்க நாங்க ஒன்னும் வேலைக்காரங்க கிடையாது என்று சொல்கிறார். பின் கோதை, நடேசன், கார்த்திக், வசுந்தரா எல்லோரும் கடும் மன உளைச்சலில் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதை பார்த்த அர்ஜுன் குடும்பத்தினர் சந்தோஷத்தில் மிதக்கின்றன. வீட்டை விட்டு வெளியேறிய கோதை, நடேசன், கார்த்திக் எல்லோரும் ஒரு கோவிலில் உட்கார்ந்து புலம்பி கொண்டிருக்கின்றன. பின் சரஸ்வதி நாம் எதுக்கு இங்க இருக்கனும் வாங்க வீட்டுக்கு போலாம் என்கிறார். பின் எல்லோரும் அங்கிருந்து கிளம்ப கோதை சாமியை முறைத்து பார்க்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
தமிழ்நாடு விவசாயிகளுக்கு குட் நியூஸ்., இன்று நிவாரண நிதிக்கான ஆணை., முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!!