
தமிழகத்தில் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் காவிரி நீர் உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதியை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் தகுதியான விவசாயிகளுக்கு வேளாண் வளர்ச்சி நிவாரண நிதிக்கான ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (04.09.2023) வழங்குகிறார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்த நிகழ்ச்சியில் தேசிய அளவில் நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கும் நிதி உதவியை முதல்வர் வழங்க உள்ளார். இதற்கு விவசாயிகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலரும் நல்ல வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
கடும் வீழ்ச்சியை சந்தித்த தக்காளி விலை.., மன உளைச்சலில் விவசாயிகள்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!