மேக்னா பற்றி சரஸ்வதி சொன்ன வார்த்தை.., கொந்தளித்த தமிழ்.., தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ!!!

0
மேக்னா பற்றி சரஸ்வதி சொன்ன வார்த்தை.., கொந்தளித்த தமிழ்.., தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ!!!
மேக்னா பற்றி சரஸ்வதி சொன்ன வார்த்தை.., கொந்தளித்த தமிழ்.., தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ!!!

தமிழும் சரஸ்வதியும் சீரியல் இப்போது எதிர்பாரா பல திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது. சரஸ்வதி தமிழின் மனைவி தான் என்ற விஷயம் எப்போது மேக்னாவுக்கு தெரியவரும் என்பது தான் கதையின் அடுத்த திருப்பமாக உள்ளது. இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் சரஸ்வதி தமிழிடம் மேக்னா உங்களை தப்பான பார்வையில் பார்க்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் அன்பு, பாசம் இதை தாண்டி உங்களைப் பற்றி மேக்னா வேற ஏதோ நினைத்துக் கொண்டுள்ளார் என்கிறார். இதை கேட்டு தமிழ் ஆத்திரத்தில் போதும் நிறுத்து. நீ இப்படி பேசுவேன்னு நான் கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல என்று சரஸ்வதியை சத்தம் போட்டுட்டு சொல்கிறார். பின் சரஸ்வதி தமிழை சமாதானப்படுத்துகிறார். அப்போது தமிழ் உன்னிடம் இதை பத்தி பேசி எந்த பிரயோஜனமும் கிடையாது என்று சொல்லிவிடுகிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here