கோலிவுட்டில் வலம் வந்த டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை தமன்னா. தமிழில் கேடி படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து தான் இவர் தன் திரைப்பயணத்தை தொடங்கினார்.
பின்னர் பையா, சிறுத்தை போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து தன் மார்க்கெட்டை தமிழ் சினிமாவில் நிலைநிறுத்தி கொண்டார். மேலும் தெலுங்கு சினிமாவிலும் முக்கிய நடிகையாக வலம் வந்தார். தற்போது பாலிவுட்டிலும் தன் கால் தடத்தை பதித்துள்ளார்.
மேலும் முன்னணி நாயகர்களின் படங்களுக்கு ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடும் வாய்ப்பையும் மிஸ்ஸ்ஸ் செய்யாமல் பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்