வெறும் டவல்லை சுற்றி போஸ் கொடுத்த பாக்கியலட்சுமி ராதிகா – ரசிகர்களை தடுமாற வைத்த ரேஷ்மா!

0
வெறும் டவல்லை சுற்றி போஸ் கொடுத்த பாக்கியலட்சுமி ராதிகா - ரசிகர்களை தடுமாற வைத்த ரேஷ்மா!

தமிழ் சின்னத்திரை நடிகையாக தற்போது பிசியாக இருப்பவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் முதல் முதலில் தன் கேரியரை தொடங்கியது தெலுங்கு சின்னத்திரை மூலமாக தான்.

பின்னர் வெள்ளித்திரையில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைகாரன், மணல் கயிறு, கோ 2, வணக்கம் டா மாப்பிள ஆகிய படங்களில் நடித்து இருந்தார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சீரியல் உலகிற்குள் புகுந்தார் ரேஷ்மா பசுபுலேட்டி.

தற்போது விஜய் டிவியில் முன்னணி தொடர்களில் ஒன்றாக இருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் தற்போது பின்னி பெடல் எடுத்து வருகிறார் ரேஷ்மா. கவர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார் ரேஷ்மா.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here